ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
எண்ணித்துணிக
நடிகர்கள்- ஜெய், அதுல்யா ரவி
இயக்குநர் - எஸ்.கே வெற்றி செல்வன் / வெளியாகும் தேதி - ஆகஸ்ட் 4
சீதா ராமம்
நடிகர்கள் - துல்கர் சல்மான், மிருணாள் தாகூர்
இயக்குநர்- ஹனு ராகவபுடி / வெளியாகும் தேதி - ஆகஸ்ட் 5
குருதி ஆட்டம்
நடிகர்கள் - அதர்வா, பிரியா பவானி ஷங்கர்
இயக்குநர் - ஸ்ரீ கணேஷ்
வெளியாகும் தேதி - ஆகஸ்ட் 05
பொய்க்கால் குதிரை
நடிகர்கள் - பிரபு தேவா, வரலெட்சுமி சரத்குமார்
இயக்குநர் - சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார்
வெளியாகும் தேதி - ஆகஸ்ட் 05
விக்டிம் சீரிஸ்
இயக்குநர்கள்: பா.ரஞ்சித், சிம்புதேவன், ரஞ்சித், ராஜேஷ்
நடிகர்கள் - குரு சோம சுந்தரம், சங்கீதா, கலையரசன், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர்
வெளியாகும் தேதி -ஆகஸ்ட் 05
வெளியாகும் ஓடிடி தளம் - சோனி லைவ்
தியேட்டரும், ஓடிடி தளமும் தெறிக்கப் போகும் இந்த வாரத்தில், உங்களை மகிழ்விக்க ஐந்து திரைப்படங்கள் வரிசை கட்டி வரப்போகின்றன. எதை பார்ப்பது என்கிற குழப்பம் இல்லாமல், நீங்களே ஒவ்வொன்றாய் தேர்வு செய்து பாருங்கள்!