தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். தமிழ்நாட்டில் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்று அவருக்கு 51வது பிறந்த நாள் ஆகும். இதையடுத்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.


டுவிட்டரில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தி பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை கீழே காணலாம்.










































இதுபோன்று பல்வேறு வீடியோக்களை எடிட் செய்து அஜித்குமார் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.