ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. விவேக் இந்த பாடலை எழுதியுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை பாடியுள்ளார். கனிமா பாடலின் லிரிக்ஸ் கீழ் வருமாறு

கனிமா பாடல் வரிகள்

ஹே காட்டு மல்லி - டும்மா...

ஹே கனக மல்லி - கும்மா...

ஹே வாச்ச மல்லி - சும்மா...

ஹே வதன மல்லி...

ஆச பட வச்சான்

ஆள விழ வச்சானே..ஹே மாப்ள

போலாம் இரு மச்சா

ஆட வர வசானே

மயிலாட்டம் இருக்கா..

மலர் கூடை மாமமனுக்கா..

ஹே பாரா

பூ வாரா

கை சீரா

என் வீரா

ஹே நெத்தியில நெலாவட்டம்

வச்சவனும் சூராவட்டம்

ஓட்டுபோட்ட தென்மாவட்டம்

ஓச கட்டி

வந்து நிக்கட்டும்

ஆத்தி சந்தகட்ட

ஆட்டம் பம்பரகட்ட

பாத்தா வச்சிடு பட்டாசெ

பாத்தா பல்லாட

நம்ம ராஜா வெளாட

இந்தா நம்மோட

யாரடி உன் தோழிலே

கண் போகுதே தாப தேரிலே

மண் வாழ்ந்திடும் 

கோடி பேரிலே 

ரென்று மாயமே

இன்றே கைகள் கோர்க்குதே

காற்றோடுதான் போக பார்க்குதே

சொல்லாமலே அவ்வானையே. 

காதலாக்குதே

ஹே காட்டு மல்லி - டும்மா...

ஹே கனக மல்லி - கும்மா...

ஹே வாச்ச மல்லி - சும்மா...

ஹே வதன மல்லி...

மயிலாட்டம் இருக்கா..

மலர் கூடை மாமமனுக்கா..

ஹே பாரா

பூ வாரா

கை சீரா

என் வீரா

ஹே நெத்தியில நெலாவட்டம்

வச்சவனும் சூராவட்டம்

ஓட்டுபோட்ட தென்மாவட்டம்

ஓச கட்டி

வந்து நிக்கட்டும்

ஹே கனிமா....

ஆத்தி சந்தகட்ட

ஆட்டம் பம்பரகட்ட

பாத்தா வச்சிடு பட்டாசெ