Gossip: பாலியல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமான சீரியல் நடிகை; இப்போது சன் டிவி தொடரில் நடித்து வருகிறார்!

பாலியல் வழக்கில் சிக்கி சின்னா பின்னமான நடிகை, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு புதுமையான சீரியலில் நடித்து வருகிறார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருப்பவர் தான் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். சினிமா நடிகர்களை விட நடிகளைப் பற்றி தான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். அதுவும் நடிகைகளின் அந்தரங்க ரகசியங்களை வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி வருவது இவரது வழக்கம்.

Continues below advertisement

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரின் ஆபாச காட்சி குறித்து விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இதற்காக சாலையில் ரேகா நாயரிடம் வாக்குவாதம் செய்து வாங்கி கட்டிக் கொண்டார். 

இந்த நிலையில் தான் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் சீரியல் நடிகை ஒருவர் குறித்து பேசியுள்ளார். பல சீரியல்களிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறமையை நிரூபித்தவர் இந்த நடிகை. அந்த நடிகை பாலியல் வழக்கில் சிக்கி தவித்துள்ளார் என பயில்வான் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

இந்த நடிகை பார்ப்பதற்க்கு  உதட்டில் மச்சத்தோடு அம்சமாக இருந்தாலும், வில்லி கதாபாத்திரங்களை கச்சிதமாக ஏற்று நடிக்க கூடியவர். சில படங்களிலும் நடித்துள்ளார். அப்படி நடித்த நடிகை தான் விபச்சார வழக்கில் சிக்கினார்.

ஒருவருடன் நெருக்கமாக பழகி அவருடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதுவும் அந்த நபர் சென்னை மாநகராட்சி ஊழியர். இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிய கோர்டு கேஸுன்னு போய் பின்னர் நிரபராதி என்று வெளியில் வந்தாராம். இடையில் சீரியல் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் அது பற்றி அவர் மூச்சு கூட விடவில்லை. வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இப்போது ஒரே ஒரு ஹிட் சீரியலில் மட்டுமே நடித்து வருகிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola