ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் ரீமேக்

இயக்குநர் ஷங்கர் இயக்கும் ரீமேக் திரைப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது .

Continues below advertisement

கடந்த சில மதங்களால் பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட வந்த செய்தி ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குநர் சங்கர் படம் எடுக்க உள்ளார் என்பதே. முழுவதும்  ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டி டிஸ் ஆர்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்நியனின் ரீமேக்காக இது இருக்கும் என்று கூறப்படுகிறது . ரன்வீர் சிங்க், கியாரா அத்வானி போன்றோர் நடிக்கிறார்கள். பெண் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ரன்வீர் சிங்கின் 83 திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது மற்றும் கரண் ஜோகரின் கிரிக்ஸ் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சங்கரின் படம் தொடரலாம் .

Continues below advertisement

In this moment, no one will be happier than me, bringing back the larger than life cinematic experience with @RanveerOfficial in the official adaptation of cult blockbuster Anniyan.@jayantilalgada @PenMovies pic.twitter.com/KyFFTkWGSL
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 14, 2021

இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னை விட மிகவும் சந்தோஷமாக யாரும் இருக்கமுடியாது , முன்பை விட இன்னும் மிக பிரமாண்டமான படைப்பாக இந்த படம் இருக்கக்கூடும் . அந்நியனின் ரீமேக் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார் " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

Continues below advertisement
Sponsored Links by Taboola