விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துவருபவர் காயத்ரி யுவராஜ். இவர் நடன இயக்குநர் யுவராஜின் மனைவி.


இந்த சீரியல் மட்டுமின்றி சரவணன் மீனாட்சி, பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி போன்ற பல  தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். தனக்கு தொடர்ந்து நெகட்டிவ் ரோல்கள் வருவது குறித்து அவர் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார்.



Gayathri Yuvaraj | பைக் ஷோரூமில் டான்ஸ்.. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் புகழ் காயத்ரி யுவராஜின் மெசேஜ்..


காயத்ரி யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பைக் ஷோ ரூமில் இருக்கும் காயத்ரி ஆங்கில பாடல்  ஒன்றுக்கு நடனமாடுகிறார். 


 






அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த நடனத்திற்கு பாராட்டு தெரிவித்து ரசிகர்களும் தங்களது கமெண்ட்டை பதிவிட்டுவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛பூ ஒன்று புயலாக மாறியது...’ ரோஜா சீரியல் நடிகையின் சீரியஸ் ஒர்க் அவுட்: புது ப்ராஜக்ட்டுக்கு அச்சாரமா?


Devi Sri Prasad | ”வட மாநிலங்களில் அங்கீகாரம் இல்லை! - சூப்பர் ஸ்டாருக்கு இசையமைக்கணும்” - தேவி ஸ்ரீ பிரசாத் ஓபன் டாக்!


UPSC, TNPSC Exam: ஞாயிற்றுக்கிழமையன்று தேர்வுகளுக்கு செல்ல அனுமதி.. தமிழ்நாடு அரசு தகவல்!