உகாதி  விழாவைக் முன்னிட்டு  , ஆர்.ஆர்.ஆர் அல்லது ரணம் ரூத்ரம் ருதிராம் தயாரிப்பாளர்கள் தங்களுது ரசிகர்களுக்கு விருந்தளிக்க படத்தின் நாயகர்களான   ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இரண்டு கதாபாத்திரங்களின் புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர் . இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்ட்டரை பதிவிட்டுள்ளார் .

Happy Ugadi to you all..:)#ఉగాది #ಯುಗಾದಿ #GudiPadwa #नवसंवत्सर #தமிழ்ப்புத்தாண்டு #വിഷു #ਵੈਸਾਖੀ #RRRMovie @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @RRRMovie @DVVMovies @PenMovies @LycaProductions pic.twitter.com/cnAqZi1DXe
— rajamouli ss (@ssrajamouli) April 13, 2021

ஆர்.ஆர்.ஆரின் புதிய போஸ்ட்டரை  பார்க்கும்பொழுது ,  ஒரு பாடலில் இருந்து ஒரு ஸ்டில் போல் தெரிகிறது, இதில் கதாநாயகர்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொள்வதுபோல் அமைந்து உள்ளது.
டி.வி.வி என்டர்டெயின்மென்ட்  கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்த இந்த எஸ்.எஸ்.ராஜமௌலி  இயக்கத்தில்  சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடந்த நிலகழ்வுகளை சார்ந்த படமாக இது இருக்கும் . ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முறையே அல்லூரி சீதா ராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் , அஜய் தேவ்கன் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரமாகக்  பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் போரிட பயிற்சியாளராக காணப்படுவார் . அலியா பட் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் .

படத்தின் நாயகர்களின் பிறந்த நாள் அன்று ஒவ்வொருவரின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டு இணையத்தில் மிகுந்த வைரல் ஆனது இந்நிலையில் யுகாதியின் இந்த போஸ்டர் மீண்டும் இணையத்தை கலக்கி வருகிறது .