திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் மனோகர். இவருக்கு வயது 61. இவர் சலீம், கவண், ஆண்டவன் கட்டளை, காஞ்சனா 3, சீறு, பூமி, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்