விக்ரம் வேதா ரீமேகில் இருந்து அமீர் கான் விலகியதற்கான காரணம் தெரியுமா ?

விக்ரம் வேதா ரீமேகில் இருந்து நடிகர் அமீர் கான் விலகியதற்கான கரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது .

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழில் 2017ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம்  விக்ரம் வேதா தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது .இப்படத்தில் முதலில் சைஃப் அலி கான் மாதவன் கதாபாத்திரத்திற்கு  மற்றும் அமீர் கான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் . திடீர் என்று படத்தை விட்டு அமீர் கான் விலகியுள்ளார் . அமீர் கான் விலகியதற்கான எந்த காரணமும் தெரியவில்லை . பின்பு அமீர் கான் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .



இந்நிலையில் , அமீர் கான் விலகியதற்கான கரணம் தற்பொழுது தெரிய வந்துள்ளது .பொதுவாக நடிகர் அமீர் கானுக்கு சீனாவில் ரசிகர்கள் அதிகம் தங்கள் படத்திற்கு பின்பு ஆசியா திரைப்பட மார்க்கெட்டில் அமீர் கானிற்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கியது ,   இப்படத்தின் காட்சிகளை ஹாங்காங் பின்னணியில் எடுக்கலாம் என்று முடிவு செய்து கதைகளும் அதற்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யப்பட்டது . 



இதையடுத்து , கொரோனா தோற்று  மற்றும் இந்தியா சீனாவிற்கான பிரச்னைகள் தொடர்ந்து வந்ததால் இப்படத்தின் ஷூட்டிங் அங்கு எடுக்க இயலாது என்று அமீர் கான் இந்தப் படத்தில் இருந்து விலகினார். பின்னர் அமீர் கானின் வாய்ப்பு ஹிருத்திக் ரோஷனிற்கு வழங்கப்பட்டது . 

Continues below advertisement
Sponsored Links by Taboola