கூலி பாடல்
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் முதல் பாடல் ' சிகிட்டு' தற்போது வெளியாகியுள்ளது. டி ராஜேந்தர் மற்றும் அனிருத் இந்த பாடலில் கேமியோ ரோலில் தோன்றியுள்ளார்கள்.