தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜையான 14-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Annaatthe Teaser: ரிலீசாகிறது அண்ணாத்த டீசர்...! எனர்ஜி டானிக் கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதுதான்
சுகுமாறன் | 11 Oct 2021 06:19 PM (IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் ஆயுதபூஜையன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்ணாத்த படத்தின் புதிய ஸ்டீல்