Thalaivar 171: குருவுக்கு எதிராக சிஷ்யனா.. ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்.. தலைவர் 171 படத்தின் முதல் சர்ப்ரைஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ‘தலைவர் 171’ படத்தில் ரஜினிகாந்துக்கும் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
Continues below advertisement

தலைவர் 171, ரஜினிகாந்த், அனிருத், ராகவா லாரன்ஸ் (Image source: Twitter)
தலைவர் 171
லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் படம் தலைவர் 171. விஜய், கமலைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இந்தப் படத்தில் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தப் படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
Continues below advertisement
கதை எப்படி
வில்லனாக ராகவா லாரண்ஸ்
தலைவர் 170
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.