Radhe Shyam Twitter Review: ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்து, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது ராதே ஷ்யாம் திரைப்படம் . இந்த திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது . முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி இன்று வரையிலும் ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ராதே ஷியாம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி முதல் காட்சி முடிந்துள்ளது. அதனை அடுத்து, ட்விட்டரில் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.


சுவாரஸ்யமான ட்விட்டர் விமர்சங்களின் தொகுப்பு இங்கே:



















Also Read | Radhe Shyam Review: ‛பாகுபலி-கட்டப்பா.... டோட்டலா வேற கெட்டப்பா...’ காதலில் உருக வைக்கிறதா ராதே ஷியாம்? நச் விமர்சனம் இதோ


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண