மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா, ஜெயம் ரவி என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 1 வருகிற செப்டம்பர் 30 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 125 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.