Jaibhim : ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு
ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின்படி சென்னை சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Continues below advertisement

ஜெய் பீம் படத்தின் மீது வழக்கு பதிவு
ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின்படி சென்னை சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட்ஸ் உள்பட குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொளஞ்சியப்பன் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாக கூறி கொளஞ்சியப்பன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Continues below advertisement
ராஜாக்கண்ணுவின் உறவினரான கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வரும் 26ம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Just In

Varisu: இனி தினசரி வாரிசு பாக்கலாம்..! எப்படி? எத்தனை மணிக்கு?

சிம்பு படத்திற்கு NOC தர மறுத்த தனுஷ் ? உச்சகட்ட கோபத்தில் வெற்றிமாறன்... எத்தனை கோடி டிமாண்ட் ?

சூரியை வைத்து காமெடி படம் இயக்கப்போகும் வெற்றிமாறன்..அவரே சொன்ன தகவல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு 'டீசல்' படக்குழு வெளியிட்ட புது போஸ்டர்
லவ் டுடே வெற்றி லக் என்று சொன்னார்கள்..ஆனால் இப்போ...டிராகன் வெற்றிவிழாவில் பிரதீப் ரங்கநாதன்
பிப்ரவரி மாத சாபத்தை பொய்யாக்கிய பிரதீப் ரங்கநாதன்...டிராகன் வெற்றிக்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.