யார் இந்த சாஜல் மலிக்
பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜல் மலில் டிக்டாக்கில் பிரபலமாக அறியப்படுபவர். இவருக்கு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஃபாலோவர்ஸ் வரை இருந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் சாஜல் மலிக்கின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகிய ஒரு சில நிமிடங்களில் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் இருப்பது சாஜல் மலிக்தான் என பலரும் கூறி வரும் நிலையில் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. மேலும் சாஜல் மலிக்கின் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சாஜல் மலிக் அந்தரங்க வீடியோ
சமீப காலங்களில் பிரபலங்களின் அந்தரங்க வீடியோ தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சாஜல் மலிக்கின் வீடியோ வெளியாகியுள்ளது. இன்னும் சிலர் இந்த வீடியோவை அவரே சொந்த பப்ளிசிட்டிக்காக வெளியிட்டுள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.