தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்

தமிழ் நாடு முழுவது நேத்து தேர்தல் சென்சேஷன் விட அதிகமாக பேசப்பட்டது நடிகர் விஜய் சைக்கிலில் வந்து ஒட்டு அளித்தது தான் .

இயக்குநர் நெல்சன், தளபதி 65-ஐ இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சில தினங்களுக்கு முன்பு தன பட பூஜை போட்டு தொடங்கப்பட்டது . சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது . நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ பட ரிலீஸுக்குப் பிறகு, தளபதி 65 படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்று கூறப்பட்ட நிலையில் . தேர்தல் முடிந்த கையோடு படக்குழு ஜோர்ஜியா புறப்பட்டது .

Thalapathy Vijay boarded flight for the first schedule of #Thalapathy65 in Georgia. #ThalapathyVijay pic.twitter.com/bJJqgegrxq
— Rajasekar (@sekartweets) April 7, 2021

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் தொடங்குகிறது . இதை தொடர்ந்து பட குழுவினர் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டனர் . நடிகர் விஜய் சைக்கிளில் வோட் போட்ட பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் . சாந்தமாக தனது பாணியில் நேற்று ஏர்போட்டில் காணப்பட்டார் . படத்தின் அடுத்த  அப்டேடிற்காக காத்திருப்போம் .