திருமணம் முடிந்தபின்பு முதல்முறையாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி, “கதை சொல்வதற்காக, இந்த ஓட்டலில்தான் நயன்தாராவை முதன்முதலில் சந்தித்து கதை பற்றி கூறினேன். அதனால் தான்,  உங்களை இங்கே சந்திக்க வேண்டும் என நினைத்தோம்” என்றார் விக்னேஷ் சிவன். ”திருமணம் முடிந்து விட்டது. உங்களுடைய சப்போர்ட் எங்களுக்கு எப்போதும் தேவை” என கூறி நன்றி தெரிவித்தார் நயன்தாரா..

Continues below advertisement

தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசிய காட்சிகளை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்....

Continues below advertisement