தேசிய விருதுகள் 2024
70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெளியான குறும்படங்கள், ஆவணப்பட படங்கள் , முழு நீள படங்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 27 பிரிவுகளின் கீழ் இந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டன. 32 மொழிகளைச் சேர்ந்த 309 படங்கள் இந்த ஆண்டு பங்கேற்றன. இதில் சிறந்த சினிமா விமர்சகர்கருக்கான விருது தீபக் துவாவுக்கு வழங்கப்பட்டது
சினிமாவைப் பற்றிய சிறந்த புத்தகத்திற்காக கிஷோர் குமார் பற்றிய அனுருத்தா பட்டாச்சார்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது
Best Non Feature Film - 2024
சிறந்த திரைக்கதைக்கான விருது Mono No Awareஎன்கிற இந்திப் படத்திற்காக கெளசிக் சர்காருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது
சிறந்த கதைசொல்லலுக்காக Murmurs Of the Jungle என்கிற மராத்தி படத்திற்காக சுமந்த் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை Fursat என்கிற இந்தி படத்திற்காக விஷால் பரத்வாஜ் பெற்றுள்ளார்.
சிறந்த படத்தொக்குப்புக்கு மத்தியாந்தரா என்கிற கன்னட படத்திற்காக சுரேஷ் அர்ஸ் பெற்றுள்ளார்
சிறந்த ஒலியமைப்பு - யான் படத்திற்காக மானஸ் செளதரி
சிறந்த ஒளிப்பதிவு - Mono No Aware படத்திற்காக சித்தார்த் திவான்
சிறந்த இயக்கம் - The Shadow என்கிற பெங்காலி படத்திற்கு மிரியம் சண்டி செளதரி
சிறந்த குறும்படம் - சூண்யதா படத்திற்கு நபபான் டேகா
சிறந்த அனிமேஷ் படம் - A Coconut Tree என்கிற மெளனப் படத்திற்காக ஜோஷி பெனடிக்ட்
சமூக கருத்தை மையப்படுத்திய சிறந்த படம் : On The Brink Season 2 - (Gharial)
சிறந்த ஆவணப்படம் - Murmurs Of the Jungles படத்திற்காக சாஹில் வைத்யா
கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரிவு : கோயில் நாட்டிய கலை பற்றிய ரங்கா விவாஹா (கன்னடம்) மற்றும் வர்ஷா (மராத்தி) ஆகிய இரு படங்களுக்கு இந்த விருது அறிவிக்கப் பட்டுள்ளது
சிறந்த வரலாற்று , சுயசரிதையைப் பற்றிய படம் :Aanakhi : Ek Mohenje Daro படத்திற்காக அஷோக் ரானே
சிறந்த அறிமுக இயக்குநர் : Madhyanthara படத்திற்காக பஸ்தி தேஷ் ஷெனாய்
Best Feature Films 2024
நடுவர் தேர்வு விருது : நடிகர் மனோஜ் வாஜ்பாய் மற்றும் இசையமைப்பாளர் சஞ்சய் சலில் செளதரிக்கு வழங்கப்பட்டுள்ளது
சிறந்த திவா படம் : சிகைசல்
சிறந்த தெலுங்கு மொழி திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த தமிழ் மொழி திரைபடம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த பஞ்சாபி மொழி திரைப்பட - பாகி தி தீ
சிறந்த ஒடிய மொழி படம் - தமன்
சிறந்த மலையாள படம் -செளதி வெள்ளக்கா
சிறந்த மராத்தி மொழி படம் - வால்வி
சிறந்த கன்னட மொழி படம் - கே.ஜி.எஃப் 2
சிறந்த இந்தி படம் - குல்மோகர்
சிறந்த பெங்காலி மொழி படம் - கபேசி அந்தர்தன்
சிறந்த அஸ்ஸாமிய மொழி படம் - எமுதி புதி
சிறந்த ஆக்ஷன் டைரக்ஷன் விருது - கே.ஜி.எஃப் - அன்பறிவு
சிறந்த நடன கலைஞர் - திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காதா - ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன்
சிறந்த பாடல் வரிகிகள் - பெளஜா - நெளஷத் சர்தார் கான்
சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - ப்ரிதம் - பிரம்மாஸ்திரா
சிறந்த இசையமைப்பாளர் - (பின்னணி இசை) - ஏ. ஆர் ரஹ்மான் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த மேக் அப் - அபராஜிதோ - சோம்நாத் குண்டு
சிறந்த ஆடை வடிவமைப்பு - கட்ச் எக்ஸ்பிரஸ் - நிகி ஜோஷி
சிறந்த ப்ரோடக்ஷன் டிசைன் - அபராஜிதோ - ஆனந்த் அத்தியாய
சிறந்த படத்தொகுப்பு - ஆட்டம் - மகேஷ் புவனந்த்
சிறந்த ஒலியமைப்பு - பொன்னியின் செல்வன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - ஆனந்த் ஏகர்ஷி - ஆட்டம்
சிறந்த வசனகர்த்தா - அர்பிதா முகர்ஜீ , ராகுல் வி சிட்டெல்லா - குல்மோகர்
சிறந்த ஒளிப்பதிவு - பொன்னியின் செல்வன் - ரவிவர்மண்
சிறந்த பின்னணி பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ - செளதி வெள்ளக்கா
சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜீத் சிங் - பிரம்மாஸ்திரா
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் - மல்லிகாபுரம்
சிறந்த துணை நடிகை - நீனா குப்தா - ஊச்சாய்
சிற்ந்த துணை நடிகர் - பவன் ராஜ் மல்கோத்ரா
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) & மானசி பாரிக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி - காந்தாரா
சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா - ஊஞ்சாய்
சிறந்த அனிமேஷன் மற்றும் வி.எஃப்.எக்ஸ் - பிரம்மாஸ்த்திரா 1
சிறந்த சமூக கருத்துள்ள படம் - விரால் சிங் - கட்ச் எக்ஸ்பிரஸ்
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா
சிறந்த அறிமுக இயக்குநர் - ஃபொஜா - பிரமோத் குமார்
சிறந்த திரைப்படம் - ஆட்டம் (மலையாளம்) - ஆனந்த் ஏகர்ஷி