ET Movie Twitter Review: எப்படி இருக்கு எதற்கும் துணிந்தவன்? ட்விட்டர் ரிவ்யூ சொல்வது என்ன?

Etharkkum Thunindhavan Twitter Review: முதல் காட்சி முடிந்தவுடன், ரசிகர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் காட்சி ட்விட்டர் ரிவ்யூ இங்கே:

Continues below advertisement

Etharkkum Thunindhavan Twitter Review: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

Continues below advertisement

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரையரங்குகளில் இன்று படம் வெளியானது. முதல் காட்சி முடிந்தவுடன், சினிமா பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் காட்சி ட்விட்டர் ரிவ்யூ இங்கே:


Also Read | Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement