Mahaan Movie Twitter Review: மகான் படம் எப்படி இருக்கு.. ட்விட்டர்வாசிகள் சொல்வதென்ன?
கல்யாணி பாண்டியன் | 10 Feb 2022 10:48 AM (IST)
Mhaan Movie Twitter Review: மகான் திரைப்படம் குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
மகான் ட்விட்டர் ரீவியூ
விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மகான் திரைப்படம் பற்றி ட்விட்டர் வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்