கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தனது ஜனநாயக கடமையை செய்தார் லோகேஷ் கனகராஜ் 


கொரோனாவில் இருந்து மீண்டு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஓட்டினை பதிவு செய்தார் .




மாநகரம், கைதி, மாஸ்டர் என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் . நடிகர் கமல்ஹாசனை வைத்து "விக்ரம்" திரைப்படத்தை இயக்கி வருகிறார் . இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  லோகேஷ் கனகராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. “தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சைபெற்று வருகிறேன் . இதில் இருந்து மீண்டு தெம்பாக மீண்டுவருவேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் .


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Recovered from covid, tested negative! Thank you for all your wishes and prayers 🙏<br>Please vote 😄 <a >pic.twitter.com/cDWnmjFmCE</a></p>&mdash; Lokesh Kanagaraj (@Dir_Lokesh) <a >April 6, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இன்று தான் பூரண குணம் அடைந்து விட்டதாகவும் தனக்கு கொரோனா நெகடிவ் மற்றும் நான் எனது கடமையை செய்துவிட்டேன் உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் .