வைரலாகி சாதனை படைத்தது குட்டி பட்டாஸ் ஆல்பம் சாங்..

குட்டி பட்டாஸ் பாடல் வெளியாகி 22 மணிநேரத்தில் யூ ட்யூப்பில் ட்ரெண்டிங் நம்பர் 1 ,மேலும் 2 மில்லியன் வியூஸ்களை தாண்டி சென்றுள்ளது.

Continues below advertisement

வைரலான குட்டி பட்டாசு ஆல்பம் சாங்

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் பிகில் பட புகழ் ரெபா மோனிகா ஜான் இருவரும் இணைந்து வெளிவந்த ஆல்பம் சாங் "குட்டி பட்டாஸ்" சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சோனி நிறுவனம் பாடலை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கி இயக்கத்தில் இந்தப் பாடல் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மாஸ்டர் சாண்டி இந்தப் பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார் .

Continues below advertisement

#KuttyPattas is OUT NOW! 🤩🎶https://t.co/YWqmVZ5QR7

Enjoy and dance your hearts out 🥰@TheRoute @noiseandgrains @iamSandy_Off @DhayaSandy @Venki_dir @Jagadishbliss @dop_harish @Reba_Monica pic.twitter.com/pFaTbjtM45
— Ashwin Kumar Lakshmikanthan (@i_amak) March 26, 2021

இந்தப் பாடல் வெளியாகி 22 மணிநேரத்தில் யூடூப்பில் ட்ரெண்டிங் நம்பர் 1, மேலும் 2 மில்லியன் வியூஸ்களை தாண்டிச் சென்றது. நண்பன் கல்யாணத்தில் காதல் ஜோடிகளுக்கு நடக்கும் ஊடல் மற்றும் காதலை மிக அழகாக பாடல் மற்றும் பாடலின் நடனம் வெளிப்படுத்தியுள்ளது. குக் வித் கோமாளி அஸ்வினின் முதல் ட்ரெண்டிங் பாடலாக "குட்டி பட்டாசு” உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola