டிடி நெக்ஸ்ட் லெவல்

எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ் லெவல். செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர். கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது இப்படம். வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ ஃபைவ் ஓடிடிதளத்தில் வெளியாக இருக்கிறது

லெவன்

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன். விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரியா ஹரி , ஷசாங் , ரவி  வர்மா , கீர்த்தி தாம ராஜூ , அபிராமி , திலீபன் , ரித்விகா ஆகியோ நடித்துள்ளார்கள். ச திரையரங்குகளில் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது

சுபம் 

சமந்தா தயாரிப்பாளராக தயாரித்த முதல் படம் சுபம் . ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரியா கொந்தம், சரண் பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி மற்றும் வம்ஷிதர் கவுட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜூன் 13 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது

படக்களம்

மனு ஸ்வராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான படம் படக்களம். சூரஜ் வெஞ்சமூடு , ஷரஃப் யு தீன் , சந்தீப் பிரதீப் விஜய் பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகியது

கேசரி சேப்டர் 2

இந்தியில் கரன் சிங் தியாகி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் , மாதவன் , அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேசரி சேப்டர் 2. இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது

ஆலப்புழா ஜிம்கானா

கலிட் ரஹ்மான் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகிய ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் ஆலப்புழா ஜிம்கானா, லுக்மன் அவரன் , கனபதி , அனகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூன் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது

மற்ற மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்

RanaNaiduS2 (Tl) - நெட்ஃபிக்ஸ் தொடர்

TheAmateur (E) - பிரைம்

SnowWhite (E) - ஹாட்ஸ்டார்

FlightRisk (E) - பிரைம்

DasettanteCycle (M) - பிரைம்

SuperGirls (M) - மனோரமா மேக்ஸ்

AaOkkatiAdakku (Tl) - ETvwin

DeepCover (E) - பிரைம்

FlatGirls (Thai) - Netflix

TheRookie (E) - Netflix  

Cleaner (E) - HBO Max

UnderDogs (E) - Hotstar

EchoValley (E) - AppleTv+

OurTimes (ஸ்பானிஷ்) - Netflix  

Aniela (போலந்து) - நெட்ஃபிக்ஸ் தொடர்

CheersToLife (பிரேசிலியன்) - நெட்ஃபிக்ஸ்

CellsAtWork (ஜப்பானிய) - நெட்ஃபிக்ஸ்

AndTheBreadWinnerIs (பிலிப்பைன்ஸ்) - நெட்ஃபிக்ஸ்  

ABusinessProposal (இந்தோனேசியன்) - நெட்ஃபிக்ஸ்  

WhenNoOneSeesUs (ஸ்பானிஷ்) - ஹாட்ஸ்டார்  

TitanTheOceanGateDisaster (E) - நெட்ஃபிக்ஸ்

TrainWreckTheAstroWorldTragedy (E) - நெட்ஃபிக்ஸ்  

TheChosenLastSupper S5 (E) - பிரைம் சீரிஸ்

CocaineAirSmugglersAt30000Ft - நெட்ஃபிக்ஸ் சீரிஸ்  

TooHotToHandleSpain (ஸ்பானிஷ்) - நெட்ஃபிக்ஸ் சீரிஸ்