நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடலான அல்ல பொலேலோ பாடம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை அருண்ராஜா காமாராஜா எழுதியுள்ளார். அனிருத் நிரஞ்சனா ராமன், அபர்ணா ஹரிகுமார், தீப்தி சுரேஷ் ஆகியோர் இந்த பாடலை இணைந்து பாடியுள்ளார்கள். அல்ல பொலேலோ பாடலின் முழு பாடல்வரிகள் இதோ

Continues below advertisement

அல்ல பொலேலோ முழு பாடல்வரிகள் 

ஆண்பகுதி

ஆஹ் கம்பள போலே

Continues below advertisement

பக்கம் பல போலே

ரொக்கம் பல போலேய்ய்ய்ய்..ஏய்

ஹம்மிங் :…………….

அல்லா பொலேலோ

ஜில்லா பொலேலோ

ஜிதலா பொலேலோ

சித்தகா பொலேலோ

சித்தல பாதாள பாடு

அட பாத்தல பாத்தல தேடு

அல்லா பொலேலோ

ஜில்லா பொலேலோ

ஜிதலா பாதலா

ஜிதலா பாதலா

ஜித்தல பத்தல ஓடு

அட ஜிந்தக்கா ஜிந்தக்கா ஆடு

அலமேலே அல்லெ அல்லெ லேய்

எடா அல்லெ அல்லெ லேய்

எடா அல்லெ அல்லெ  பிள்ளே சில்லேலேய்

மல போல அல்லெ அல்லெ லேய்

எடா அல்லெ அல்லெ லேய்

எடா அல்லெ அல்லெ  பிலே சிலேலே

பெண்பகுதி

இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா மோனே)

தினம் தினம் தேடி வந்தாயோ...ஹாஆ

என் கண்ணின் அர்த்தங்களை தேடி சென்றாயோ..

கவிதைகள் தேடி சென்ராயோ...ஓஹோ

பருவம் மாறாதே

பசியும் தீராதே

தினமும் ஓயாதே டா

ஹம்மாமாமா

இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா மோனே)

தினம் தினம் தேடி வந்தாயோ...ஹாஆ

ஆண்பகுதி

ஆஆஹ் கம்பளா போலே

வெக்கம் பல போலே

மோத்தம் பாலா போலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஹா ஹாஹா,…

ஹம்மிங் :……………………

 

பெண்பகுதி

அன்பே ஓடி ஓடி

அங்கே தேடி தேடி

அழகே வீணாகுதே

இங்கே சோலையாகி

இந்திரே மாலையாகி

இளமைதேனாகுதே

பெண்பகுதி

தனியா சந்தன பெண்ணா

சிந்தனைகொன்னா ஆவேன் நான்

துணையா சந்திர கண்ணா

சுந்தர கண்ணா வா

பெண்பகுதி

தனியா மந்திர பொண்ணா

சந்திர பெண்ணா ஆனேன் நான்

துணையாய் மெத்தையில் ஒண்ணா

வித்தையில் ஒண்ணா வா

ஆண்பகுதி

இது வரேன் டி

ஆண்பகுதி

அலமேலே அல்லெ அல்லெ லேய்

எடா அல்லெ அல்லெ  லேய்

எடா அல்லெ அல்லெ  பிள்ளே சிலேலேய்

பெண்பகுதி

இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா பணம்)

தினம் தினம் தேடி வந்தாயோ...ஹாஆ

என் கண்ணின் அர்த்தங்களை தேடி சென்றாயோ..

கவிதைகள் தேடி சென்ராயோ...ஓஹோ

பெண்பகுதி

பருவம் மாறாதே

பசியும் தீரதே

தினமும் ஓயாதே டா

ஹம்மாமாமா

பெண்பகுதி

இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா பணம்)

தினம் தினம் தேடி வந்தாயோ...ஹாஆ

ஆண்பகுதி

அல்லா பொலேலோ

ஜில்லா பொலேலோ

ஜிதலா பொலேலோ

ஜிந்தகா பொலேலோ

ஜிதமர பிதாமர பிதாமரா

பிதாமர பிதாமர பிதாமர ஹே ஹே

ஆண்பகுதி

அல்லா பொலேலோ

ஜில்லா பொலேலோ

ஜிதலா பாதலா

ஜிதலா பாதலா

ஜிதமர பிதாமர பிதாமரா

பிதாமரா பிதாமரா பிதாமரா ஹே ஹே….