இந்திய சினிமாவை கலக்கும் பல நடிகைகள் தங்களது ஓய்வு நேரத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் சென்று பொழுதை போக்குவர். தொடர்ந்து, படவாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள போட்டோஷூட் மற்றும் ஏதேனும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் பார்வைகளை தங்கள் மீது இருக்குமாறு பார்த்து கொள்வர்.
இப்படி சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல நடிகைகள் நாள்தோறும் இதுபோன்ற போட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இன்று புகைப்படங்களை வெளியிட்ட சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் பட்டியல் இதோ!
சன்னி லியோன் :
கத்ரினா கைப் :
ரகுல் ப்ரீத் சிங் :
மௌனி ராய் :
ஆண்ட்ரியா :
தமன்னா :
சதா :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்