கோல்டன் க்ளோப் 2025

ஹாலிவுட்டில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற விருது வழங்கும் விழாவாக கோல்டன் க்ளோப் விருது விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது.  இந்த நிகழ்வின் 82 ஆவது விருது விழா இன்று ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விருது விழாவில் விருது வென்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் இதோ

சிறந்த திரைப்படம் - (மியூசிக்கல் அல்லது காமெடி)

அனோரா

சேலஞ்சர்ஸ்

எமிலியா பெரெஸ் - விருது வென்ற  படம் 

தி ரியல் பெயின்

தி சப்ஸ்டன்ஸ்

விகெட்

சிறந்த திரைப்படம் - (டிராமா)

தி ப்ரூட்டலிஸ்ட் - விருது வென்ற படம்  

ஏ கம்ப்ளீட் அன்னோன்

கான்க்ளேவ்

டூன்: பகுதி இரண்டு

நிக்கல் பாய்ஸ்

செப்டம்பர் 5

சிறந்த ஆண் நடிகர் - திரைப்படம்

அட்ரியன் பிராடி, தி ப்ரூடலிஸ்ட் - வெற்றியாளர்

டிமோதி சாலமெட், ஏ கம்ப்ளீட் அன்னோன்

டேனியல் கிரேக், குயர்

கோல்மன் டொமிங்கோ, சிங் சிங்

ரால்ப் ஃபியன்னெஸ், கான்க்ளேவ்

செபாஸ்டியன் ஸ்டான், தி அப்ரெண்டிஸ்

சிறந்த பெண் நடிகர் - திரைப்படம்

பமீலா ஆண்டர்சன், தி லாஸ்ட் ஷோகேர்ள்

ஏஞ்சலினா ஜோலி, மரியா

நிகோல் கிட்மேன், பேபி கேர்ல்

டில்டா ஸ்விண்டன், தி ரூம் நெக்ஸ்ட் டோர்

பெர்னாண்டா டோரஸ், ஐ ஆம் ஸ்டில் ஹியர் - வின்னர்

கேட் வின்ஸ்லெட், லீ

சிறந்த தொலைக்காட்சி தொடர் - நாடகம்

தி டே ஆஃப் ஜாக்கால்

தி டிப்ளமாட்

மிஸ்டர் மற்றும் மிஸஸ் ஸ்மித்

ஷோகன் - வெற்றியாளர்

ஸ்லோ ஹார்ஸ்

ஸ்க்விட் கேம்

தொலைக்காட்சி தொடரில் சிறந்த பெண் நடிகர் - நாடகம்

கேத்தி பேட்ஸ், மேட்லாக்

எம்மா டி'ஆர்சி, ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

மாயா எர்ஸ்கைன்,மிஸ்டர் மற்றும் மிஸஸ் ஸ்மித்

கீரா நைட்லி, பிளாக்

டோவ்ஸ்கேரி ரஸ்ஸல், தி டிப்ளமேட்

அன்னா சவாய், ஷோகன் - வெற்றியாளர்

சிறந்த தொலைக்காட்சித் தொடர் - (மியூசிக்கல் அல்லது காமெடி)

அபோட் எலிமெண்டரி

தி பியர்

தி ஜென்டில்மென்

ஹேக்ஸ் - வெற்றியாளர்

நோபடி வாண்ட்ஸ் திஸ்

ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் 

சிறந்த தொலைக்காட்சி  தொடர், ஆந்தாலஜி தொடர் அல்லது தொலைக்காட்சி திரைப்படம்

பேபி ரிஇண்டீயர் - வெற்றியாளர்

டிஸ்கிளைமர்

மான்ஸ்டர்ஸ்: தி லைல் & எரிக் மெனண்டஸ் ஸ்டோரி 

தி பென்குயின் 

ரிப்லி

ட்ரூ டிடக்ட்வி

பாக்ஸ் ஆபிஸ் சாதனை

ஏலியன்: ரோமுலஸ்

பீட்டில் ஜூஸ் பீட்டில்ஜூஸ்

டெட்பூல் & வால்வரின்

கிளாடியேட்டர் III

இன்சைட் அவுட் 2

ட்விஸ்டர்ஸ்

விகெட் - வெற்றியாளர்

தி வைல்ட் ரோபோ

சிறந்த இயக்குனர் - திரைப்படம்

ஜாக்ஸ் ஆடியர்ட் - எமிலியா பெரேஸ்

சான் பேக்கர் - அனோரா

எட்வர்ட் பெர்கர் - கான்க்ளேவ்

பிராடி கார்பிரட் - தி ப்ரூட்டலிஸ்ட் - வெற்றியாளர்

கொராலி ஃபார்கிரட் - தி சப்ஸ்டன்ஸ்

பாயல் கபாடியா - ஆல் வி இமேஜின் எஸ் லைட்

சிறந்த திரைப்படம் - அனிமேஷன்

ஃப்ளோ - வெற்றியாளர்

இன்சைட் அவுட் 2

மெமயர் ஆஃப் எ ஸ்னெயில் 

மோனா 2

வாலஸ் & க்ரோமிட்: வெஞ்சன்ஸ் மோஸ்ட் ஃபௌல் தி வைல்ட் ரோபோ

சிறந்த படம் - பிறமொழி

ஆல் வி இமேஜின் எஸ் லைட்

எமிலியா பெரெஸ்- வெற்றியாளர்

தி கர்ட் வித் த நீடில்

ஐ ஆம் ஸ்டில் ஹியர்

த சீட் ஆப் தி சேக்ரட் ஃபிக்

சிறந்த திரைக்கதை

 ஜாக் ஆடியார்ட், எமிலியா பெரெஸ்

சான் பேக்கர், அனோரா

பிராடி கார்பெட், மோனா ஃபாஸ்ட்வோல்ட், தி ப்ரூட்டலிஸ்ட்

ஜெஸ்ஸி ஐசன்பெர்க், எ ரியல் பெயின்

கோரலி ஃபார்கேட், தி சப்ஸ்டான்ஸ்

பீட்டர் ஸ்ட்ராகான், கான்க்ளேவ் - வெற்றியாளர்