பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். இவர் விக்கி கௌஷலை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணமானது ராஜஸ்தான் மாநிலத்தின் மதோபர் மாவட்டத்தில் சவாய் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பழம்பெரும் கோட்டையான சிக்ஸ் சென்ஸில் நடந்தது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கத்ரீனா திருமண வீடியோ இணையத்தில் கசிந்துள்ளன.