நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.


இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “சீதாராமம்”. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம்  இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதன்படி படம் பார்த்த பலரும் சீதாராமம் படம் திரையரங்குகளில் கூட்டத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்றும், சீதாராமம் ஒரு காவியக் காதல் போல் காட்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ரசிகர்கள் சில விமர்சனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 






















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண