Just In

நெப்போலியனை விடுங்க... 30 கோடியில் செட் போட்டு மகள் திருமணத்தை தடபுடலாக நடத்த போகும் தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சின்னத்திரை டூ வெள்ளித்திரை...நாயகனாக அவதாரம் எடுக்கும் KPY பாலா...

May 9 Theater Release: ரெட்ரோ தாக்குப்பிடிக்குமா? சூர்யாவுக்கு போட்டியாக இந்த வாரம் களமிறங்கும் 9 படங்கள்!

நீங்க யாரு அதை சொல்றதுக்கு..? மேடையிலே கமல்ஹாசனை கேள்வி கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்

MuthuKalai son Marks: காமெடி நடிகர் முத்துக்காளை மகன் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தல்! குவியும் வாழ்த்து!
ஆபரேஷன் சிந்தூர் டைட்டில் எங்களுக்குதான்...போரை வைத்து கல்லா கட்ட தொடங்கிய பாலிவுட்
டிமாண்டி காலணி இயக்குநர் அஜய் ஞானமுத்துக்கு திருமணம்
டிமாண்டி காலணி 1 , இமைக்கா நொடிகள் , கோப்ரா , டிமாண்டி காலணி ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிற்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது
Continues below advertisement

அஜய் ஞானமுத்து , டிமாண்டி காலணி 3
Source : Twitter
அஜய் ஞானமுத்து
டிமாண்டி காலணி படத்தின் வழியாக தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. முதல் படமே பெரிய ஹிட் அடித்தபோதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அடுத்த படம் வெளியாகவில்லை. 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்த்தார். விக்ரம் வைத்து இவர் இயக்கிய கோப்ரா திரைப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருந்து தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து டிமாண்டி காலணி 2 படத்தை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் கொடுத்தார்.
Continues below advertisement
தற்போது டிமாண்டி காலணி 3 ஆம் பாகத்திற்கு வேலைகளை தொடரும் அஜய் ஞானமுத்துவிற்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.