பள்ளிப் பெண்ணாக நடித்த நடிகை பிகினியில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் 'கோமாளி' படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்தார். ‘பப்பி’,  ‘தேழ்’ மற்றும் சமீபத்தில் வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தனது ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களால் அவரை பின்தொடர்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவர் நடத்திய சமீபத்திய போட்டோஷூட் பலரின் சூட்டை கிளப்பியுள்ளது. அழகான நடிகை நீல நிற மைக்ரோ பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  “நான் வெப்பத்தை அடிக்கிறேனா அல்லது வெப்பநிலையை உயர்த்துகிறேனா என்று உறுதியாக தெரியவில்லை” என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதுவும் வைரலானது.


 






 


 






சம்யுக்தா தற்போது  கன்னட படமான 'க்ரீம்' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது 'ராணா' மற்றும் 'துர்த்து நிர்கமானா' ஆகிய படங்கள் போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண