Cobra Movie Release LIVE: கோப்ரா படம் எப்படி இருக்கு தெரியுமா..விமர்சனங்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்ஸ்!
Cobra Movie Release LIVE Updates: கோப்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்தப்படம் குறித்தான அப்டேட்களை இங்கு பார்க்கலாம்.
ABP NADU Last Updated: 31 Aug 2022 04:24 PM
Background
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்...More
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் ஒரு வழியாக, நாளை (ஆகஸ்ட் 31) ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாளை படமானது ரீலிசாக உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதேசமயம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை என்பதால் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. முன்னதாக படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டது. அந்த வகையில் திருச்சி, மதுரை, கோவை , கொச்சி,பெங்களூரு , ஹைதராபாத் என பல இடங்களுக்கும் சென்று ரசிகர்களை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Cobra Release Live : படம் எடுக்காமல் படுத்த கோப்ரா!
கோப்ரா படத்தின் முழு விமர்சனம் :