Bison First Look: மாரி செல்வராஜ் - த்ருவ் விக்ரம் கூட்டணி.. “பைசன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை நெல்லையில் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க
Fact Check: காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தாரா நடிகர் அல்லு அர்ஜுன்? வைரலாகும் வீடியோ உண்மையா?
அமெரிக்கா நியூயார்க் நகரில் அல்லு அர்ஜுன் பங்கேற்ற நிகழ்ச்சியின் பழைய வீடியோவை பகிர்ந்து, மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்வது போல் போலியான செய்தி பகிரப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
A R Rahman: பலகற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டாம்... இளையராஜாவை சீண்டுகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்!
தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த நடிகர் குமரிமுத்துவின் நேர்காணலில் இருந்து ஒரு சிறிய பகுதியை பகிர்ந்துள்ளார் ரஹ்மான். இந்த வீடியோவில் குமரிமுத்து பதினேண்கீழ்கணக்கு நூல் தொகுதியில் ஒன்றான நாலடியார் பாடலின் வரிகளைப் பற்றி பேசுகிறார். மேலும் படிக்க
Ghibran: இந்து மதத்திற்கு மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! போஸ்டர் அடித்து வரவேற்ற இந்துத்துவ ஆதரவாளர்கள்!
நேர்காணல் ஒன்றில் பேசி உள்ள ஜிப்ரான், தான் சில காலம் இஸ்லாத் மதத்தை பின்பற்றி வந்ததாகவும், ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும், சட்டப்பூர்வமாக எல்லா மாற்றங்களையும் செய்து விட்டதாகவும் கூறி உள்ளார். இதுவரை தான் இசையமைத்த படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை போட்டு வந்ததாகவும், ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய அப்பாவின் பெயரோடு ஜிப்ரான் வைபோதா என்கிற பெயரை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க