விஜய் டிவி பிக்பாஸ் ஷோவில் எபிசோட் 27 இன்றைக்கு நடக்க இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகளின்படி சின்னப்பொண்னுதான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்கு முதல் ப்ரோமோவே கலக்கல்தான். ஆண்டவரின் சேட்டைகள் அப்படி. “வீட்டு ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோம். ஸ்னாக்ஸ் ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோமா. ப்ரியங்கா Is saved" என்கிறார். ஒரு நிமிடம் ப்ரியங்காவுக்கு மயக்கமே வந்துவிட்டது





மேலும் படிக்க..