நேற்று தீபாவளி ஸ்பெஷல் ப்ரோமோக்கள் களைகட்டிய பிறகு, சூப்பர் உணவுகளுக்குப் பிறகு எல்லோரும் மந்தமான நிலையில் இருந்ததால், பிக்பாஸ் மறுபடியும் பெண்டு நிமிரும் டாஸ்குகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் போல. இன்று ஃப்ரோமோ காட்சிகளின்படி, செண்பகமே செண்பகமே டாஸ்க் வெளியாகியிருக்கிறது.கார்டன் ஏரியாவில் ஒரு பொம்மை மாடு நிற்கிறது. எல்லோரும் ஓடிப்போய் வேகவேகமாக பாலைக் கறந்து பாட்டிலை ஃபில்-அப் செய்ய வேண்டும் என்பதுதான் போட்டி போல இருக்குறது. இன்னைக்கும் Fun கேரண்டி. அடிபட்டு யார் அழப்போகிறார்கள் என பார்க்கக் காத்திருக்கலாம்.
இரண்டாவது ப்ரோமோவில் பசுமாட்டு பொம்மையை பிச்சு எடுத்துவிட்டார்கள். தலை தனியாக உடல் தனியாக மாட்டை பிச்சு எடுத்துவிட்டார்கள் இந்த கலவர பூமியினர்.
ப்ரோமோ 1 உங்களுக்காக
ப்ரோமோ 2 - உங்களுக்காக