Bigg Boss Tamil 9: விஜேபார்வதிஅழுதுகொண்டேதனதுவிரக்தியைவெளிப்படுத்தியபோதுவாட்டர்மெலன்ஸ்டார்திவாகர்கூலாகமைசூர்பாக்குசாப்பிட்டுக்கொண்டேஆறுதல்கூறியவீடியோசோசியல்மீடியாவில்வைரலாகிவருகிறது.
பிக் பாஸின் முதல் வாரம்:
விஜய்தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகிவரும்பிக்பாஸ்சீசன் 9 நிகழ்ச்சிஒருவாரத்தைகடந்துள்ளது. இந்தநிகழ்ச்சியைநடிகர்விஜய்சேதுபதிதான்தொகுத்துவழங்கிவருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடலிங் துறையைச் சேர்ந்த அரோரா சின்கிளேர், ராப் பாடகர் FJ , வி.ஜே பார்வதி , கொரியன் பாய் துஷார், குக் வித் கோமாளி கனி, வேலைக்காரன் சீரியல் நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, குக் வித் கோமாளி கெமி, பிகில் பட நடிகை ஆதிரை, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத்,விமானப் பணிப் பெண் வியானா, சின்ன மருமகள் சீரியல் நடிகர் பிரவீன், மீனவ பெண் சுபி,திருநங்கை அப்சரா, ஸ்டாண்ட் அப் காமெடியனான விக்ரம், மகாநதி சீரியல் நடிகர் கம்ரூதின், அகோரி கலையரசன் என மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்கள்.
இதில்நந்தினிமற்றும்பிரவீன்காந்திஆகியோர்இந்தநிகழ்ச்சியில்இருந்துவெளியேற்றப்பட்டார்கள். குறிப்பாகநந்தினிதவிர்க்கமுடியாதகாரணத்தால்பிக்பாஸ்வீட்டில்இருந்துவெளியேறியுள்ளார்என்றும்அறிவிக்கப்பட்டது.
கண்ணீர் விட்ட பார்வதி.. திவாகர் கொடுத்த ரியாக்ஷன்:
இந்தநிலையில்தான் “நான் நடிக்கறனா.. என்னைப் போய் அப்படி சொல்லிட்டாங்க.. இந்த கனி எழுந்திருக்கும் போதெல்லாம் கிளாப்ஸ் வருது. என்னைத் திட்டினா வெளியே ஆடியன்ஸ் குஷியாகி கைத்தட்றாங்க.. என்ன கொடுமை இது.. உண்மையா இருக்கறதுக்கு கிடைச்ச தண்டனை இது. இதுக்குத்தான் இந்த ஷோவுக்கு வரக்கூடாதுன்னு நெனச்சேன்..
என் நிலைமை இப்படியாகிப் போச்சே”என்றுவிஜேபார்வதிஅழுதுகொண்டோசொன்னர். அப்போதுவாட்டர்மெலன்ஸ்டார்திவாகர்,”இதெல்லாம் ஒரு பிரச்னையா.. அப்படித்தான் சொல்லுவாங்க வெட்டிப் பயலுக.. நீ நீயா இரு… இந்த மைசூர்பாக்கு சாப்பிட்டுப் பாரேன்..
ரொம்ப ருசியா இருக்கு. மொத்தமே 50 ஆடியன்ஸ்தான்வந்துருக்காங்கபாரு”என்றுகூறினார். இந்தவீடியோகாட்சிகள்தான்தற்போதுசமூகவலைதளங்களில்வெளியாகிநகைச்சுவைமீம்வீடியோவாகவைரலாகிவருகிறது.
