ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.


இந்நிலையில் ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று பார்த்தனர். இதையடுத்து படம் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் கமெண்ட்களை இட்டு வருகின்றனர். 






இது தொடர்பாக மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர். 







படம் சீரியல் போல உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.










திருப்பாச்சி-வேதாளம்- அண்ணாத்த 










60% வேதாளம்+ 20% வீரம் + 15% விசுவாசம்+5% சிறுத்தை