பிரபலஇசையமைப்பாளர்அனிருத்தும்சன்தொலைக்காட்சிநிறுவனர்கலாநிதிமாறனின்மகளுமானகாவ்யாமாறனும்காதலித்துவருவதாகதகவல்வெளியாகி,கோலிவுட்வட்டாரத்தில்அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்திரையுலகில்பிரபலஇசையமைப்பாளராகவலம்வருபவர்அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித்எனமுன்னணிநடிகர்களின்திரைப்படங்களுக்குஇசையமைத்துவருகிறார். இளம்வயதிலேயேபிரபலமானசெலிபிரிட்டிபட்டியலில்இவரும்ஒருவர். தற்போது 34 வயதாகும்இவரதுதிருமணம்குறித்தசெய்திதான்வைரலாகிவருகிறது.

திருமணத்தைநோக்கிநகரும் காதல்

சன்டிவிஉரிமையாளரும் எம்.பி.யுமானகலாநிதி மாறனின்ஒரேமகளானகாவ்யாமாறனைஅனிருத்காதலித்துவருவதாகசொல்லப்படுகிறது. சன்ரைஸர்ஸ்ஹைதராபாத்அணியின்உரிமையாளர்காவ்யா. இவரின்சொத்துமதிப்புசுமார் ரூ. 4,000 கோடிஇருக்கும்எனசொல்லப்படுகிறது. 32 வயதானகாவ்யா,அனிருத்உடன்காதல்வயப்பட்டுவிட்டதாகவும்இருவரும்திருமணத்தைநோக்கிநகர்வதாகவும்கூறப்படுகிறது.

பலருடன் கிசுகிசு

அனிருத்தைப்பொறுத்தவரை,இதற்குமுன்பலநடிகைகளுடன்காதல்கிசுகிசுக்களில்சிக்கியுள்ளார். மேலும்நடிகைஆண்ட்ரியாவுடன்காதலில்இருந்துவந்ததாகவும்வயதுவித்தியாசம்காரணமாகஅந்தஉறவுநீடிக்கவில்லைஎன்றும்அவரேதெரிவித்திருந்தார். பின்னர்கீர்த்திசுரேஷ், ஜோனிடாகாந்திஎனஇவரதுகாதலிகள் கிசுகிசு பட்டியல்நீண்டுகொண்டேபோனது.

இந்த நிலையில்காவ்யாமாறனும்அனிருத்தும்அமெரிக்காலாஸ்வேகாஸில்அடிக்கடிசந்தித்துவருவதாகவும், இருவரும்காதலிப்பதாகவும்திருமணம்நோக்கிஉறவைநகர்த்திசெல்வதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை

மேலும்இருகுடும்பங்களுக்கும்நெருக்கமானரஜினிகாந்த், கலாநிதிமாறனிடம்தனதுமருமகன்அனிருத்துக்காகபெண்கேட்டுபேச்சுவார்த்தைநடத்திவருவதாகவும்கூறப்படுகிறது. எனினும்காவ்யாமாறன் -அனிருத்தரப்புகளில்இருந்து,இந்தவதந்திகளுக்குஎந்தமறுப்பும்தெரிவிக்கப்படாததால்ஒருவேளைஇருக்குமோஎனநெட்டிசன்ஸ்கேள்விஎழுப்பிவருகின்றனர்.