Alia Bhatt Pregnancy Reactions: கர்ப்பமான அலியா பட்.. குவியும் வாழ்த்துகள்.. பறக்கும் ஹார்டின்கள்!
பாலிவுட் பிரபல நடிகையான அலியா பட் கர்ப்பமடைந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் நெட்டிசன்கள் பலர் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Continues below advertisement

அலியா பட்

கர்ப்பமானது குறித்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அலியா பட், “ இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “எங்களது குழந்தை விரைவில் வரவிருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். அருகில் அவரது கணவரான ரன்பீர் கபூர் அமர்ந்து இருக்கிறார். இந்தப்படத்தை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தப்பதிவுகளை பார்க்கலாம்.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.