Ajith Kumar Documentary : ஹாலிவுட் ஸ்டைலில் அஜித் பற்றிய ஆவணப்படம்..டீசர் இதோ
Advertisement
ராகேஷ் தாரா | 22 Dec 2025 02:53 PM (IST)
Ajith kumar Documentary : நடிகர் அஜித் குமார் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது
அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் பற்றிய விறுவிறுப்பான ஆவணப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது