Just In





Aishwarya Rajinikanth : என் வழி தனி வழி.. விவாகரத்துக்கு பின், ரூட்டை மாற்றிய ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.. கொண்டாடும் சோஷியல் மீடியா..
தனுஷ் உடனான விவாகரத்திற்கு பிறகு, நடிகை ஐஸ்வர்யா செய்த நடவடிக்கைகளையும், வைரலான புகைப்படங்களையும் இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கணவர் தனுஷூடனான மணவாழ்கையை முடித்துக்கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார் ஐஸ்வர்யா. மணவாழ்க்கை முடிந்தால், வாழ்வே முடிந்ததாக கருதாமல், மகன்களுடன், குடும்பத்துடன் நேரம் செலவிட்டு, முன்னேற்றத்தை நோக்கி உழைக்கும் ஐஷ்வர்யாவுக்கு, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் ‘பயணி’ என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கினார்.
ராகவா லாரன்ஸை சந்தித்த ஐஸ்வர்யா அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டார்.
மகன்கள் தன்னை முத்தமிடும் புகைப்படங்களை பதிவிட்ட ஐஸ்வர்யா..
இந்தியில் தான் இயக்கப்போகும் ‘ஓ சாத்தி ஜால்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஐஸ்வர்யா..
கலங்குங்க ஐஷ்வர்யா ரஜினிகாந்த்..