தமிழ்நாட்டில் சமீப காலமாக நடிகர்,நடிகைகள் தங்கள் குறித்த வீடியோ மற்றும் செய்திகளை ரசிகர்களிடையே கொண்டு சென்று வைரலாகுவதை பெரிதும் விரும்பி வருகின்றனர். இதன் காரணமாக தாங்கள் ஆடும் நடன வீடியோ, போட்டோஷூட் போன்றவற்றை தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


 


அப்படி அவர் பதிவிடும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வரிசையில் பேச்சுலர் பட புகழ் நடிகை திவ்யபாரதியின் வீடியோவை பார்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.


 






கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் திவ்யபாரதி தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு ஜாலியாக சுற்றி வரும் திவ்யபாரதி பிகினி ஆடையில் இருப்பது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பிகினி ஆடையில் இருப்பது தொடர்பான வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.