பிரபல இந்தி நடிகை திஷா பதானியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் திஷா பதானி. ஆக்ஷன் பிறகு பல படங்களில் நடித்து பாலிவுட்டின் பிகினி குயின் என்றே அழைக்கப்பட்டு வருகிறார் நடிகை திஷா பதானி. லோஃபர் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 51.7 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ள திஷா பதானி ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க அடுக்கி ரசிகர்களை அலற வைத்துள்ளார்.
அவ்வப்போது தனது ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். இந்நிலையில் ஹோட்டல் அறையில் மேலாடை இல்லாமல் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு திஷா பதானி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது அவரது நடிப்பில் ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ், யோதா, கேடினா, பிராஜக்ட் கே ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்