தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகுபவர்கள் பெரியவர்களாகி வெற்றி பெறுகிறார்களா? என்றால் அது கேள்வி குறியே. ஆனால் ஒரு சிலரோ தனது விட முயற்சியால் பயணித்து வெற்றியடைக்கின்றனர். அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளவர் தான் அனிகா சுரேந்திரன்.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் இயக்கத்தில் வெளியான, என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனிகா. இதனையடுத்து அஜித்தே அவரது அடுத்த படமான விஸ்வாசம் படத்தில் தனது மகள் கதாபாத்திரத்தில் அனிகா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கினார்.
இந்த இரண்டு படங்கள் மூலம் அவருக்கு கோலிவுட்டில், கிடைத்த வரவேற்பால் அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குயின் வெட் தொடரில் இளம் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த தொடரின் அவரின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.
தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து அவர் பட வாய்ப்பு குறைய ஏகப்பட்ட ஃபோட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதில் கவர்ச்சியாக இவர் ஃபோட்டோ நடத்தி சமீப காலமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அவரின் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
எப்போது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அனிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது மட்டுமின்றி நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது ஒருவர், நீங்கள் எந்த மாதிரியான உள்ளாடையைப் பயன்படுத்துகிறீர்கள்? என கேள்வி கேட்டார்.
இதற்கு கோபம் எதுவும் இல்லாமல், "நீங்கள் சரியாக இருக்கும் சைஸ் உள்ள காட்டன் பிராவை பயன்படுத்துமாறு சிபாரிசு செய்கிறேன். இருப்பினும் உண்மையை சொன்னால், உங்களுக்கு பார்க்க மோசமாக இருக்கும்” எனத் தெரிவித்து உள்ளார்.