விஜய்யின் 'தளபதி 66' திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் உலா வரும் மீம்ஸ்கள்:


விஜய் அடுத்து நடிக்கும் திரைப்படமான தளபதி 66-ஐ தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். அத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தை தில் ராஜீ தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்து படக்குழு வெளியிட்டிருந்தது.


பிரபலங்கள்:




அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் மூத்த நடிகர்கள் பிரபு மற்றும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஷாம், யோகி பாபு, சங்கீதா, ஜெயசுதா,ஸ்ரீகாந்த், சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர். பல முக்கிய பிரபலங்கள் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கவுள்ளது, ரசிகர்களிடையே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்து பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.


மீம்ஸ்கள்: