விஜய் தனது சினிமா வாழ்கையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விஜய் இறுதியாக மாஸ்டரோடு 64 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது அவர், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் படங்களில் இடம்பெற்ற மாஸ் பிஜிஎம்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் 

Continues below advertisement


கில்லி பிஜிஎம் -


 



துப்பாக்கி பிஜிஎம் 


 



கத்தி பிஜிஎம் 


 



மெர்சல் பிஜிஎம் 


 



மாஸ்டர் பிஜிஎம் 


 



 


மேலும் படிக்க: