ஜெய்பீம் திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை சற்று முன் பதிவு செய்திருந்தார். அவர் பதிவு செய்த சில மணி நேரத்தில், அந்த பதிவை ‛லைக்’ செய்துள்ளார் நடிகர் சூர்யா.
மேலே உள்ள இந்த பதிவிற்கு தான் நடிகர் சூர்யா லைக் செய்துள்ளார். இது ஒரு கிண்டல் லைக் என்றே தெரிகிறது. தனியாக எந்த எதிர்வினையும் செய்யாமல், தனக்கு எதிரான பதிவில் சென்று , அதனுள்ளே லைவ் செய்து தனது எதிர்ப்பை வேறு விதமாக சூர்யா தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது. இதற்கு ராஜா எந்த மாதிரி எதிர்வினையாற்றுவார் என்று பொறுந்திருந்து பார்க்கலாம்.
ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்