புதிய லுக்கில் அஜித் 

நடிகர் அஜித் குமார் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் GT4  கார் பந்தையத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பெல்ஜியத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது சுற்றிற்கு தயாராகி வரும் அஜித் புதிய லுக்கிற்கு மாறியுள்லார். மொட்டையடித்து செம கூலான லுக்கில் அஜித் வலம் வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது