Lal Singh Chaddha Twitter review: ஹேஷ்டேக் பிரச்சாரங்கள் ஜெயித்ததா? அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு??
யுவநந்தினி | 11 Aug 2022 01:31 PM (IST)
Lal Singh Chaddha Twitter Review in Tamil: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு.. ட்விட்டர்வாசிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
லால் சிங் சத்தா
Lal Singh Chaddha Twitter Review: லால் சிங் சத்தா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு.. ட்விட்டர்வாசிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.