தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகர் அறிவிக்கப்பட்ட நிலையில், 2009ம் ஆண்டு வெளியாகி சிறந்த திரைப்படம், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு, பின்னணி குரல் என அனைத்து பிரிவுகளிலும் தேர்வானவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அவர்களின் முழு விபரம்

 

படம்பரிசு
பசங்கமுதல் பரிசு
மாயாண்டி குடும்பத்தார்இரண்டாம் பரிசு
அச்சமுண்டு அச்சமுண்டுமூன்றாம் பரிசு

 

பெயர்கலைஞர்படம்
கரண்சிறந்த நடிகர்மலையன்
பத்மப்ரியாசிறந்த நடிகைபொக்கிஷம்
பிரசன்னாசிறந்த நடிகர்(சிறப்பு )அச்சமுண்டு அச்சமுண்டு
அஞ்சலிசிறந்த நடிகை(சிறப்பு)அங்காடித்தெரு
பிரகாஷ்ராஜ்சிறந்த வில்லன்வில்லு
கஞ்சா கருப்புசிறந்த நகைச்சுவை நடிகர்மலையன்
சரத்பாபுசிறந்த குணச்சித்திர நடிகர்மலையன்
ரேணுகாசிறந்த குணச்சித்திர நடிகைஅயன்
வசந்தபாலன்சிறந்த இயக்குனர்

அங்காடித் தெரு

சேரன்சிறந்த கதாசிரியர்பொக்கிஷம்
பாண்டியராஜ்சிறந்த உரையாடல் ஆசிரியர்

பசங்க

சுந்தர் சி பாபுசிறந்த இசையமைப்பாளர்

நாடோடிகள்

யுகபாரதி சிறந்த பாடலாசிரியர்

பசங்க

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாசிறந்த பின்னணி பாடகர்

பசங்க

மஹதிசிறந்த பின்னணிப்பாடகி

அயன்

மனோஜ் பரமஹம்சாசிறந்த ஒளிப்பதிவாளர்

ஈரம்

டி.உதயக்குமார்சிறந்த ஒலிப்பதிவாளர்

பேராண்மை

டி.இ.கிஷோர்சிறந்த திரைப்பட தொகுப்பாளர்

ஈரம்

வி.செல்வக்குமார் சிறந்த கலை இயக்குனர்

பேராண்மை

மிராக்கிள் மைக்கேல்சிறந்த சண்டை பயிற்சியாளர்

பேராண்மை

தினேஷ்சிறந்த நடனஆசிரியர்

யோகி

வி.சண்முகம்சிறந்த ஒப்பனைக் கலைஞர்

கந்தசாமி

நளினி ஸ்ரீராம்சிறந்த தையற் கலைஞர்

அயன்

வினோத்சிறந்த பின்னணி குரல்(ஆண்)

அந்தோணி யார்?

மகாலட்சுமிசிறந்த பின்னணி குரல்(பெண்)

ஈரம், பசங்க

1.டி.எஸ்.கிஷோர்

2.ஸ்ரீராம்

சிறந்த குழந்தை நட்சத்திரம்

பசங்க

 

முதலிடம் பிடித்த பசங்க படத்தின் ட்ரெய்லர் இதோ...

 

 

இரண்டாம் இடம் பிடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ட்ரெய்லர் இதோ...

 

மூன்றாம் இடம் பிடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் ட்ரெய்லர்